பச்சோந்தினு சொன்னதும் எல்லாருக்கும் நியாபகம் வருவது ஒன்னு மட்டும் அது நிரமாற்றத்தை மனிஷனோட ஒப்பிட்டு சொல்றத தா நெனைப்பாங்க. அதை பத்தி தெரியாத விஷயம் நிறைய இருக்கு. . = பச்சோந்திக்கு பயப்பட்ற குணம் அதிகம் அதனால என்ன பண்ணும் 1 நிமிஷத்துக்கு மேல தன்னோட நிறத்தை மாத்திக்கும். . = இன்னொரு குணமும் இருக்கு அதோட ஒரு கண்ணை ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணை வேறு இடத்தையும் பாக்குற ஆற்றல் இருக்கு. . = அதுமட்டும் இல்ல தன்னோட கண்ணால பாக்குற பொருளோட உயரம், அகலம் , ஆழம் இப்படி முப்பரிமாணதுல பார்க்க முடியும்.தன்னோட பார்வையை 360° கோணத்துல பாக்கிற ஆற்றல் இருக்கு. . =இனிமே யாரவது அவன் பச்சோந்தி மாதிரி அப்டின்னு சொன்ன அவன் கிட்ட சொல்லுங்க , இடத்துக்கு தகுந்த மாதிரி மாற்றாதவன் எவனும் இருக்க முடியாது. உன்னையும் சேர்த்து தான் டா சொல்றனு சொல்லுங்க . #photographylovers #photographysouls #photography #photographyislife #photographylover #photographyeveryday #photographyislifee #photographylife #photographyart #photographyoftheday #photographylove #photographyy #photographyprops #photographyaddict #photographyskills #photographybook #photographydaily #photographyisart #photographyaccount #photographyday #photographynature #photographystudio #photographysoul #photographyworkshop #photographystudent #photographyindonesia #photographyblog #photographyig #photographybusiness #portrait

This entry was posted on 01/10/2019 at 06:04 by @sugantamil16 . 30 tags, such as #photographylovers, #photographysouls, #photography, #photographyislife and #photographylover where used on post, 22 people liked and 0 people left a comment up to now.

Show Instagram Profile Power sugantamil

Instant Engagement Rate

3.49 /10Percent of the audience who like or comment the posts

Instant Engagement Rate

3.49 /10
பச்சோந்தினு சொன்னதும் எல்லாருக்கும் நியாபகம் வருவது ஒன்னு மட்டும் அது நிரமாற்றத்தை மனிஷனோட ஒப்பிட்டு சொல்றத தா நெனைப்பாங்க. அதை பத்தி தெரியாத விஷயம் நிறைய இருக்கு. . = பச்சோந்திக்கு பயப்பட்ற குணம் அதிகம் அதனால என்ன பண்ணும் 1 நிமிஷத்துக்கு மேல தன்னோட நிறத்தை மாத்திக்கும்.
.
= இன்னொரு குணமும் இருக்கு அதோட ஒரு கண்ணை ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணை வேறு இடத்தையும் பாக்குற ஆற்றல் இருக்கு.
.
= அதுமட்டும் இல்ல தன்னோட கண்ணால பாக்குற பொருளோட உயரம், அகலம் , ஆழம் இப்படி முப்பரிமாணதுல பார்க்க முடியும்.தன்னோட பார்வையை 360° கோணத்துல பாக்கிற ஆற்றல் இருக்கு.
.
=இனிமே யாரவது அவன் பச்சோந்தி மாதிரி அப்டின்னு சொன்ன அவன் கிட்ட சொல்லுங்க , இடத்துக்கு தகுந்த மாதிரி மாற்றாதவன் எவனும் இருக்க முடியாது. உன்னையும் சேர்த்து தான் டா சொல்றனு சொல்லுங்க .
#photographylovers #photographysouls #photography #photographyislife #photographylover #photographyeveryday #photographyislifee #photographylife #photographyart #photographyoftheday #photographylove #photographyy #photographyprops #photographyaddict #photographyskills #photographybook #photographydaily #photographyisart #photographyaccount #photographyday #photographynature #photographystudio #photographysoul #photographyworkshop #photographystudent #photographyindonesia #photographyblog #photographyig #photographybusiness #portrait
Show sugantamil ( @sugantamil16 ) Stories and Highlights